கனடாவில் உள்ள நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சின்றிக்கிடந்த்த குழந்தை

கனடாவில் நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று பேச்சு மூச்சின்றிக் கிடந்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, Brossard என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு சென்ற பொலிசார், மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சின்றிக் கிடப்பதைக் கண்டு மருத்துவ உதவிக்குழுவினரை அழைக்க, பல மருத்துவ உதவிக்குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மாலை … Continue reading கனடாவில் உள்ள நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சின்றிக்கிடந்த்த குழந்தை